Friday, June 19, 2026
No menu items!

மகர ராசி

தோல்வியடைந்தாலும் கெத்தாகவே இருக்கும் ராசியினர் யார் தெரியுமா?

வாழ்க்கை எப்போதும் சுமூகமாக இருக்காது. மாறாக நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு பல சவால்கள், தடைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இவற்றை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் சிலர், எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் பின்வாங்காமல் நடந்து கொள்வார்கள். தனக்கு முன்னால் யார் நின்றாலும், அவர்கள் தலை வணங்க மாட்டார்கள். தைரியமாக இருப்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில்...

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

பொதுவாகவே மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவ குணம் இருக்கும். அப்படி ஒருவர் எப்படிப்பட்ட ஆளுமை என்பதை நிர்ணயம் செய்வதில் அவருடைய ராசியானது பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என  ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் வித்தியாசமான குணங்களை கொண்டவர்களாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதில் வல்லவர்களாகவும், எதிலும் முழுமையை விரும்புபவர்களாகவும்...

இந்த ராசியினர் 40 வயதுக்கு பின் துரதிஷ்டத்தை அனுபவிப்பார்களாம்… உங்க ராசி என்ன?

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமையில் அதிகளவில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிற்தவர்கள் ஆண்களும் சரி பெண்களும் சரி, தங்களின் 40 ஆவது வயதை கடக்கும் போது வாழ்வில் அதிக துன்பங்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது. அப்படி 40 வயதுக்கு...

வயதுக்கு மீறிய புத்திசாலித்தனம் கொண்ட ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும் விசேட குணங்களிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. அந்தவகையில் குறிப்பட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் சிறுவயதிலேயே அதிக அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் வயதுக்கு மீறிய புத்திசாலித்தனத்துடன் அனைத்து துறைகள் சார்ந்த அறிவையும் கொண்டிருக்கும் ராசியினர் யார் யார்...

சூரிய சனியின் சேர்க்கை- நெருங்கும் பேராபத்து பலியாகப்போகும் ராசிகள் எவை?

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகப்பெயர்ச்சி ராசியின் பலன்களை மாற்றும் என்பது நம்பிக்கை. கிரகங்களின் ராஜாவாக இருப்பவர் சூரிய பகவான். இவரின் ஒரு சிறிய மாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் ராசிக்குள், மாசி மாதம் சூரிய பகவான் நுழைகிறார். இதன்போது சனியும் சூரியனும் இணைவார்கள். இந்த இரண்டு கிரகங்களும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். எனவே இவர்களின் இந்த...

கோடிகளில் சம்பாதித்தாலும் குணத்தை மாற்றிக்கொள்ளாத ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசி என்ன?

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட குணங்கள் மற்றும் ஆளுமையில் பெருமளவான தாக்கத்தை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்வில் எவ்வளவு உச்சத்தை அடைந்தாலும், கோடிகளில் பணத்தை சம்பத்தித்தாலும் ஒரு போதும் பணத்திற்காக தங்களின் குணத்தை மாற்றிக்கொள்ளவே மாட்டார்களாம். அப்படி வெற்றியை...

57 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள சதகிரக யோகம்: அதிஷ்டம் பெறும் ராசிகள்…!

ஜோதிட சாஸ்திரத்தில் கூறும் கிரகப்பெயர்ச்சி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் தாக்கும் என கூறப்படுகிறது. மார்ச் 2025 இல், மீனத்தில் ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த கிரக அமைப்பு உருவாகிறது. சனி, சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன் மற்றும் ராகு ஆகியோர் இணைந்து சத்கிரக யோகத்தை உருவாக்குகிறார்கள். இந்த நிலையில் சந்திரனும் சூரியனும் இணைகிறார்கள். இதன் விளைவாக தான்...

தொடங்கியது சனிப்பெயர்ச்சி – இன்னும் 90 நாட்களுக்கு ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரக மாற்றம் மற்றும் நட்சத்திர மாற்றம் மனித வாழ்க்கையில் முக்கியம் பெறுகின்றது. பொதுவாக சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கர்தாவின் அதிபதியாக இருந்து வருகிறார். இவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை இரட்டிப்பாக தரக்கூடியவர். பிப்ரவரி 28, 2025 அன்று, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில்...

ஆரம்பமாகும் அபூர்வமான ஷத்கிரக யோகம்- கோடிகளில் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரங்களின்படி பல கிரக மாற்றங்களால் மனித வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த 2025 ம் ஆண்டு வானில் 6 கிரகங்கள் ஒன்றாக சேர உள்ளது. இதனால் அபூர்வமான ஷத்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் சுமார் 18 ஆண்டுகளின் பின் வருகின்றது. இந்த யோகத்தால் தொழில், உறவு, நிதி நிலை போன்றவற்றில் மிகப்பெரிய...

27 ஆண்டுகளின் பின் நட்சத்திரபெயர்ச்சி அடையும் சனியால் துரதிஷ்டம் பெறும் ராசிகள்..!

ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றிக்கொள்ளும். கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும். அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவதோடு, தேவர்களின் குருவான குருபகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த அபூர்வ பயணம் மற்ற ராசிகளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img