Saturday, September 26, 2026
No menu items!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்!

யாழ்ப்பாணம் – பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாட்கள் செயல்முனைவு வேலைத்திட்டத்தின் தொடக்கத்தையொட்டி, பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் இன்று (24) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ சின்னங்கள் அணிவிக்கப்பட்டன. இதனைச் சம்பந்தமாக கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், வன்முறையற்ற வகையில் கௌரவமாக வாழ்வது உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட...

ஆறு வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் கைப்பேசிகளை தவிர்க்க வேண்டும் –  சரோஜா சாவித்திரி போல்ராஜ்!

“ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது”  என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள்  உலகை வெல்ல வாய்ப்பளியுங்கள்” என்ற தொனிப்பொருளில்  விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற விழாவில்   கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் அதிகரிப்பு..!!

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின்...

சிறுவர் உரிமை பாதுகாப்புக்கு புதிய கட்டுப்பாடுகள்: அமைச்சரவை ஒப்புதல்!

சிறுவர் உரிமைகள் சமவாயத்திற்கமைய 18 வயதுக்குக் குறைவானவர்கள் அனைவரும் சிறுவர்களாக வரையறுக்கப்படுகின்றனர். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 30% பேர் சிறுவர்களாவர். பல சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் தொழில்களில் ஈடுபட வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, யாசகம், வீதியோர விற்பனை, மற்றும் பிற அபாயகரமான வேலைகளில் ஈடுபடுவதற்கும், மனித வியாபாரத்திற்கு இரையாகுவதற்கும்...

வெளிநாட்டு தத்தெடுப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி!

2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தத்தெடுப்புகளை 100 ஆகக் கட்டுப்படுத்தும் வர்த்தமானி ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், 2025 ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான தத்தெடுப்பு உத்தரவுகளின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிறுவர்களைத்...

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்ரி போல்ராஜ்..!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மன்றம் முதற்தடவையாக கூடியுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் இரண்டு பிரதித்தலைவர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொலவை நியமித்துள்ளார். குறித்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.    
- Advertisement -spot_img

Latest News

ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு மீண்டும் விளக்கமறியல்

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் என்பவர் மீண்டும் எதிர்வரும் 08ம் திகதி...
- Advertisement -spot_img