Wednesday, July 29, 2026
No menu items!

மக்கள் கூட்டணி

மக்கள் கூட்டணிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் 'மக்கள் கூட்டணி' தனது பெயர் மற்றும் படங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தேசிய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அத்தனகல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், நாற்காலி சின்னத்தின் கீழ் போட்டியிடும்...

ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப்போவதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப்போவதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை பின்னர் அறிவிப்பதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உங்களது விதியைத் தீர்மானிக்கும் உரிமையை அரசியல்வாதிகளிடம் கையளித்துப் பார்த்துக்கொண்டிருப்பதால் எஞ்சியது துன்பம் மாத்திரமே. உலகம் மாற்றமடைவதைப் பார்ப்பதற்கு விரும்பினால் அம்மாற்றத்தை  உங்களால் மாத்திரமே ஏற்படுத்தமுடியும் என்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img