Sunday, August 16, 2026
No menu items!

மசகெண்ணை

அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தம்: மசகெண்ணை விலை $1 க்கும் மேல் வீழ்ச்சி

ஈரான் - அமெரிக்க ஒப்பந்தந்தை அடுத்து பிரெண்ட் வகை எண்ணெய் $1.64 வீழ்ந்து $77.91 ஆக பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு பெரல்- 2.06 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதேவேளை WTI வகை எண்ணெய் $1.80 வீழ்ந்து 74.99 டொலர்களாக  பதிவாகி,இதற்கமைய  பெரல் ஒன்றின் விலை 2.34% குறைந்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடைக்கால ஒப்பந்தத்துக்கமைய 60 நாட்களுக்கு பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை...

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (சிபிஎஸ்டிஎல்) அறிவித்துள்ளது. குறித்த கப்பல் நாட்டுக்கு 97,500 மெட்ரிக் தொன் மசகெண்ணையைக் கொண்டு வருவதாக அப்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டொக்டர் மயூர நெத்திகுமார...
- Advertisement -spot_img

Latest News

காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) காலை கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்,...
- Advertisement -spot_img