Tuesday, April 21, 2026
No menu items!

மணிகண்டன் கதாநாயகன்

குடும்பஸ்தன் திரைப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ்..!

ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன். இது நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சத்துடன் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது. குடியரசு தின விடுமுறையையொட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி இப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் குடும்பஸ்தன் திரைப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img