மதிப்பு
புதிய செய்திகள்
ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் சபாநாயகருக்கிடையில் சந்திப்பு!
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு தனது வாழ்த்துக்களையும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.
அத்துடன், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் தெரிவுக்கு சபாநாயகர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பத்தாவது...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


