Saturday, June 27, 2026
No menu items!

மத்திய அதிவேக நெடுஞ்சாலை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் மீண்டும் ஆரம்பம்!

நிறுத்தப்பட்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் மீண்டும் தொடங்கும் என்றும், முதல் கட்ட கட்டுமானப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய நிதிக்கு சீனாவின் EXIM வங்கியிடமிருந்து ஒப்புதலை இலங்கை எதிர்பார்க்கிறது என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார...

அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிக்காக ஜப்பானின் ஆதரவை நாடும் இலங்கை!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் ஜப்பானின் ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்தார். கண்டியில் நடைபெற்ற பேரணியொன்றில் உரையாற்றிய திஸாநாயக்க, ஜப்பானிய தூதுவருடனான கலந்துரையாடல் அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கும் துரிதப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எளிதாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில்...

அபிவிருத்தி திட்டங்களை கட்டியெழுப்பவுள்ள ஜனாதிபதி..!

கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும், காலநிலை மாற்றங்களுக்கான பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதரவில் நிறுத்துவதற்குப் பதிலாக கடுகஸ்தோட்டைக்கு வரை கொண்டு செல்லுமாறு...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img