Friday, May 15, 2026
No menu items!

மனுதாரர்

மருத்துவமனையில் செல்ஃபி, நீதிமன்றத்தில் வாதம் – ரணில் வழக்கில் புதுப் பரபரப்பு!

பொது நிதியைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதாகக் கூறப்படும் வழக்கு நேற்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பும் பிரதிவாதி தரப்பும் இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இவ்வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பின் வழக்கறிஞர் திலீப் பீரிஸ்,ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட பின்னர் “தமனி அடைப்பு...

கடவுச்சீட்டு கொள்வனவு விவகாரம் – அமைச்சரவை தீர்மானத்திற்கு இடைகால தடை….!

இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்காகக் கடந்த அரசாங்கத்தில் மேற்கொண்ட அமைச்சரவை தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. எபிக் லங்கா தனியார் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவைப் பரிசீரலனை செய்ததை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மொஹமட் லபார்...

பரிசீலிக்கப்படும் ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிரான மனு …!!

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று (15.07) பரிசீலிக்கப்படவுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்படாததன் காரணமாக, அதனை...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் அறிமுகமாகும் பேபால் சேவைகள்!

இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல்...
- Advertisement -spot_img