Thursday, October 8, 2026
No menu items!

மன்னார் மாதோட்ட ரஜமகா விகாரை

மாதோட்ட ரஜமகா விகாரையில் இடம் பெற்ற வெசாக் தின நிகழ்வு..!

மன்னார் மாதோட்ட ரஜமகா விகாரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (12.05.2025) மாலை வெசாக் தின நிகழ்வுகள் இடம் பெற்றன. மாதோட்ட ரஜ மகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் குறித்த வெசாக் நிகழ்வுகள் இடம் பெற்றன. இதன் போது பொலிஸார், இராணுவம், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு தானம் வழங்கி வைக்கப்பட்டது.
- Advertisement -spot_img

Latest News

துறவிகளின் சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய குழு; ஜனாதிபதி

நாட்டின் துறவிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்படும் விதம் மற்றும் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் விதம் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான உத்தரவுகள்...
- Advertisement -spot_img