மன்னார் மாதோட்ட ரஜமகா விகாரையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (12.05.2025) மாலை வெசாக் தின நிகழ்வுகள் இடம் பெற்றன.

மாதோட்ட ரஜ மகா விகாரையின் விகாராதிபதி தலைமையில் குறித்த வெசாக் நிகழ்வுகள் இடம் பெற்றன.

இதன் போது பொலிஸார், இராணுவம், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு தானம் வழங்கி வைக்கப்பட்டது.

[மன்னார் நிருபர் – எஸ்.ஆர்.லெம்பேட்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here