Tuesday, June 23, 2026
No menu items!

மஹவத்த

ஹிக்கடுவ பகுதியில் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு!!

ஹிக்கடுவ, மஹவத்த பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (20) இரவு ஹிக்கடுவ, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 4–5 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை...

தீயில் பலியான சிறுவன்..!

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடு தீப்பிடித்ததில் பாதிப்புக்குள்ளான சிறுவனை பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
- Advertisement -spot_img

Latest News

கொட்டாவ, மகரகம பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு!

லபுகம மற்றும் களத்துவாவவிலிருந்து மகரகமைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (24) மாலை முதல் பல பகுதிகளுக்கு...
- Advertisement -spot_img