Tuesday, July 28, 2026
No menu items!

மாகோல

மாகோலவில் விபத்து; ஒருவர் படுகாயம்…!

மாகோல - சபுகஸ்கந்த பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரொன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார் சாரதி உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் காயமடைந்த வேன் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img