மாகோல – சபுகஸ்கந்த பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காரொன்று எதிர்த்திசையில் பயணித்த வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

கார் சாரதி உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இவ்விபத்தில் காயமடைந்த வேன் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here