Thursday, October 8, 2026
No menu items!

மாங்குளம்

இராணுவ வீரர் மீது ஏறிய பாரஊர்தி…!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று(26)  காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. இதன்போது குறித்த கப் வாகனம் திடீரென இயங்காமல் நின்றுள்ளது. இந்நிலையில்...

1990 அம்புலன்ஸ் சேவை மூன்று மாதங்களாக இடைநிறுத்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை (1990)  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப் பகுதிகளில் உள்ள  மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந் நிலையில்  இந்த அம்புலன்ஸ் சேவையை மீண்டும்  மிக விரைவாக இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், முள்ளியவளை, மணலாறு பகுதிகளின் (1990)...
- Advertisement -spot_img

Latest News

சிரிலிய சவிய அமைப்பு மோசடி; நீதிமன்றில் இரு தரப்பும் விளக்கம்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், சிரிலிய சவிய அமைப்பு பெற்ற நிதி அதன் வங்கிக் கணக்கில்...
- Advertisement -spot_img