Friday, November 20, 2026
No menu items!

மான்செஸ்டர் சிகரெட்டு

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது…!

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்திய நபரொருவரை விசேட அதிரடிப்படை படையினர் கைதுசெய்துள்ளனர். இரத்தினபுரி, ஹங்கமுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 200 மான்செஸ்டர் சிகரெட்டுகள் மற்றும் 200 கோல்ட்லீப் சிகரெட்டுகளுடன் ஹம்பாந்தோட்டை கரங்கொடை ஆலயத்திற்கருகில் சோதனை நடத்தியபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img