Wednesday, November 18, 2026
No menu items!

மாற்றுமோதிரம்

மாற்றுமோதிரம் நிகழ்வில் இளங்குமரன் எம்.பி..!

அருந்ததியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்றுமோதிரம் நிகழ்வு நேற்று (02/03/2025) மாலை கிளிநொச்சி - இயக்கச்சியிலுள்ள ரீச்சாவில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
- Advertisement -spot_img

Latest News

சிறுவன் துஷ்பிரயோகம்;உறுதியானது பிக்குவுக்கான சிறைத்தண்டனை

அம்பாறை மாவட்டத்தில் உள்ள விகாரை ஒன்றில் 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக பௌத்த பிக்கு ஒருவருக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் கடூழிய...
- Advertisement -spot_img