அருந்ததியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்றுமோதிரம் நிகழ்வு நேற்று (02/03/2025) மாலை கிளிநொச்சி – இயக்கச்சியிலுள்ள ரீச்சாவில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பரிசில்களையும் வழங்கிவைத்தார்.


[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








