Sunday, July 12, 2026
No menu items!

மாலை

இன்றைய நாளுக்கான வானிலை…!

வட மாகாணத்தில்  மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

திடீரென தீப்பற்றிய வாகனம்!!!

பொரளை கொட்டா வீதியில் உள்ள ருஹுனுகல மாவத்தையில் வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு வாகனங்கள்  தீயை அணைத்துள்ளன.  தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

சங்கிலியுடன் ஆற்றில் பாய்ந்த திருடன்..!

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் கடந்த காலங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில், அண்மையில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நேற்று  பொலிஸ் குழு நற்பிட்டிமுனை பாண்டிருப்பு எல்லை பகுதிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று முற்பகல் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 40 வயதுடைய சந்தேக...
- Advertisement -spot_img

Latest News

உலகிற்கு விடை கொடுத்தார் பாடகி எஸ்.ஜானகி

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்'...
- Advertisement -spot_img