Thursday, October 29, 2026
No menu items!

மாவனெல்லை

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் மரம் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இரவு ஏற்பட்ட துயரமான விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார். பெரிய மரம் ஒன்று சாலையோரத்தில் சரிந்து, பயணித்த முச்சக்கர வண்டியின் மீது வீழ்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் இரண்டரை வயது குழந்தை, 48 வயதான பெண், 57 வயதான...

மாவனல்லை விபத்தில் சிறுவன் பரிதாபமாக மரணம்

மாவனெல்லை பிரதேசத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் லொறி மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று (23) மாலை 5.20 மணியளவில் தஸ்வத்தை ஊடாக உஸ்ஸாபிட்டிய உதுவான்கந்த வீதியில் தஸ்வத்தை பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சார சபைக்கு சொந்தமான லொறியில் மோதுண்ட சிறுவன், படுகாயங்களுடன் மாவனெல்லை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

ஆசிய பசுபிக் மாநாட்டின் பிரதி தலைவராக நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவு

இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) தாய்லாந்தின் பேங்கொக்கில் ஆரம்பமான ஐந்தாவது ஆசிய-பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டின் (MC-5)...
- Advertisement -spot_img