Thursday, August 20, 2026
No menu items!

மின் கடத்தி

மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் காயம்!

பண்டாரகம பகுதியில் பட்டத்தினை பறக்கவிட்டுக்கொண்டிருந்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கிப் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் செலுத்திய பட்டமானது மின் கடத்தியில் சிக்கிய நிலையிலே குறித்த அனர்த்தம் நேர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பண்டாரகமை பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த 14 லம்போர்கினி கார்கள்

14 லம்போர்கினி சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும், அவை வான்வழியாக டுபாய் மற்றும் தோஹாவிற்கு அனுப்பும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான...
- Advertisement -spot_img