பண்டாரகம பகுதியில் பட்டத்தினை பறக்கவிட்டுக்கொண்டிருந்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கிப் பலத்த காயமடைந்துள்ளனர்.

அவர்கள் செலுத்திய பட்டமானது மின் கடத்தியில் சிக்கிய நிலையிலே குறித்த அனர்த்தம் நேர்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகமை பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here