மீன்பிடி படகு
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கை மீன்பிடி படகின் மூலம் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்..!
இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் இருந்து மாலைதீவு கடலில் இருந்து இலங்கைக்கு கடத்திய 344 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், 124 கிலோ கிராம் கொக்கைன் போதை பொருளுடன் திருகோணமலை மற்றும் தெய்வேந்திரமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரை மாலைதீவு கடற்படையினர் சனிக்கிழமை (23.11.2024) கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர்...
உள்நாட்டுச்செய்திகள்
அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது…!
யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது குறித்த மீனவர்கள் கைதானதுடன், அதன்போது 3 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு,...
புதிய செய்திகள்
இலங்கை கடற்படையினரால் 413 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதற்காக இவ்வருடம் 413 இந்திய மீனவர்கள் இதுவரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மீனவர்களுடன் 55 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று(29.09.2024) மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


