இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதற்காக இவ்வருடம் 413 இந்திய மீனவர்கள் இதுவரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மீனவர்களுடன் 55 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று(29.09.2024) மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here