Sunday, July 5, 2026
No menu items!

முட்டை உற்பத்தியாளர்கள்

முட்டை விலையில் அதிகரிப்பா?

முட்டை விலையை 2 ரூபாயினால் குறைப்பதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில், நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கோழிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் தங்களது தொழிலை...

முட்டையின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

நாட்டில் கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நாட்களில் சந்தையில் முட்டை 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது எனவும் எதிர்காலத்தில் முட்டையின் விலை 20 ரூபாவாக குறையலாம் ஆனால் பின்னர் மீண்டும் முட்டை விலை உயரலாம் என முட்டை...

திடீரென வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை – தலையில் கையை வைத்த உற்பத்தியாளர்கள்..!

அதிக உற்பத்தி காரணமாக இலங்கையின் முட்டை உற்பத்தியாளர்கள் நட்டத்தை எதிர்கொள்கின்றனர், பெரிய முட்டைகள் ரூ. 30-31, கீழே ரூ. 34 உற்பத்திச் செலவு, இலங்கை விலங்கு உற்பத்தி சங்கத்தின் (SLAAP) தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.   சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் உற்பத்தி அதிகரிப்பு விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. உற்பத்தி செலவினங்களில் 75% அதிகரிக்கும் தீவனச்...

கோழித்தீவனம் மற்றும் மருந்துகளின் விலை குறைக்கப்படுமானால் முட்டையின் விலையை குறைக்க முடியும்!

முட்டை விலை குறைவடைந்து வரும் நிலையில், கோழித் தீவனத்தின் விலை அதிகரிப்பால் தங்களது தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சிறிய அளவிலான முட்டை உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் முட்டை ஒன்று 28 முதல் 30 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கோழித்தீவனம் மற்றும் மருந்துகளின் விலை குறைக்கப்படுமானால் முட்டையினை மேலும்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img