நாட்டில் கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்களில் சந்தையில் முட்டை 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது எனவும் எதிர்காலத்தில் முட்டையின் விலை 20 ரூபாவாக குறையலாம் ஆனால் பின்னர் மீண்டும் முட்டை விலை உயரலாம் என முட்டை உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here