Sunday, September 27, 2026
No menu items!

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இலங்கை – தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்..!

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (05.12.2024) ஆரம்பமாகவுள்ளது. தென்னாப்பிரிக்காவின் செயின்ட் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 233 ஓட்டங்களால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குச் செல்வதில் சிக்கல்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திலிருந்த நியூசிலாந்து அணி 5ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் 3 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டன. இந்தநிலையில் 3 புள்ளிகளை இழந்த நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குச்...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img