Monday, September 28, 2026
No menu items!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச

பசிலின் சட்ட விரோத சொத்துக்கள் பற்றி சொல்ல வரும் விமல் வீரவன்ச..!

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (03) நிதிக் குற்றப்பிரிவுக்கு (FCID) வந்தார். 2022 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது, ​​பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பில் திரு விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டிருந்த நிலையில்,...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன்..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ இன்றைய தினம் (03) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். அத்துடன் அந்த காணி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதான...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img