Wednesday, August 5, 2026
No menu items!

முப்படையினர்

நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்; ஜனாதிபதி!

நாட்டில் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான சுதந்திரத்தினை முழுமையாக வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு - சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை...

முப்படைகள் மக்களின் காணிகளை அபகரிக்கும் விடயத்தை ஒழிக்க வேண்டும்; செல்வம் அடைக்கலநாதன்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நல்ல விடயங்களுக்குத் தாம் ஆதரவு வழங்குவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தார். முன்னாள்...

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே ; பாதுகாப்பு செயலாளர்!

முப்படையினரை வரவழைத்து ஜனாதிபதியினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொண்டா, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் இது வழமையான நடைமுறையாகும். “அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டாலும், பொதுமக்களின்...
- Advertisement -spot_img

Latest News

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிப்பிரமாணம்

ஓய்வு பெற்ற சமூக சுகாதார நிபுணர் டொக்டர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ இன்று, புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் மத்திய மாகாணத்தின்...
- Advertisement -spot_img