Sunday, June 14, 2026
No menu items!

மும்பை இந்தியன்ஸ்

ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித்தடை..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித்தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று (17) பங்கேற்ற தனது இறுதி போட்டியில் குறைந்த பந்துவீச்சு வேகத்தை பேணியதன் காரணமாக இந்த தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அணியின்...

T20 உலகக்கோப்பையில் விளையாடும் இந்தியணி வீரர்கள் அறிவிப்பு..!

T20 உலகக் கிண்ணத்திற்கான தற்காலிக அணிப் பட்டியலை அனுப்புவதற்கான காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தெரிவுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அண்மையில் சந்தித்து அணியின் அமைப்பு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, மும்பை இந்தியன்ஸ்...

தொடர்ந்து தன் நிலையை தக்கவைக்குமா ராஜஸ்தான்??

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. ராஜஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேவேளை மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி 3...

மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய குஜராத் ஜெயன்ஸ்..!

IPL தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் குஜராத் ஜெயன்ஸ் (Gujarat Giants ) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் குஜராத் ஜெயன்ஸ் Gujarat Giants ) 06 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய, முதலில்...

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி..!

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் லீக் சுற்றின் இறுதிப் போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் குஜராத் கியண்ட்ஸ் (Gujarat Giants) மற்றும் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img