Sunday, June 14, 2026
No menu items!

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 2 ஆவது தகுதிகாண் போட்டியில் இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. அஹமதாபாத்தில் இன்றிரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 19 புள்ளிகளுடன்...

வெளியேற்றல் சுற்று ஆட்டத்தில் களமிறங்கும் குஜராத்-மும்பை அணி!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் வெளியேற்றுதல் சுற்று போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. பஞ்சாப் மாநிலம் மஹாரஜா யாதவிந்திரா முல்லாப்பூர் மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18...

ஐ.பி.எல். தொடரில் டொப் பட்டியலில் முன்னேறுமா மும்பை !

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 69 வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. சவாய் மான்சிங் மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம்...

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இணைந்துள்ள புதிய வீரர்கள்!

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நிலையில், மூன்று அணிகள், அணி வீரர்களின் பதிலீடுகளை அறிவித்துள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணி, காயமடைந்த லோக்கி ஃபேர்கசனுக்கு பதிலாக கைல் ஜெமிசன் விளையாடுவார் என்று அறிவித்துள்ளது. நியூசிலாந்து வீரரான கைல் ஜெமிசன், 2 கோடி இந்திய ரூபாவிற்கு அணியில் இணைந்து கொள்கிறார். குஜராத் டைட்டன்ஸ் அணி, இலங்கை வீரர்...

இன்று ஐ.பி.எல் தொடரில் மோதவுள்ள மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் !

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 56வது தொடர் இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இவ் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்திய நேரப்படி போட்டி...

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் இன்று மோதல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 41 ஆவது போட்டி இன்று (23) நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை எதிர்கொள்ளவுள்ளது..!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (04) நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியானது, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் 16 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு லக்னோவில் அமைந்துள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும். தற்போது,...

மோதவுள்ள லக்னோ சுப்பர் ஜயன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் லக்னோ சுப்பர் ஜயன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை இந்த ஆண்டின் ஐ.பி.எல். தொடரில் இதுவரையில் 15 போட்டிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. இதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி...

ஐ.பி.எல் போட்டி பார்த்து விட்டு வீடு திரும்பிய இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. குறித்த போட்டியை ஏராளமான கிரிக்கெட் இரசிகர்கள் மைதானத்துக்கு நேரில் சென்று கண்டு களித்தனர். அந்த வகையில் இந்த போட்டியைப் பார்வையிடுவதற்காகச் சென்னை இராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்கள் சென்றுள்ளனர். இதையடுத்து குறித்த இருவரும்...

மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்!

மகளிருக்கான 3 ஆவது பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன்ஸ் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், முன்னாள் சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கெப்பிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி.வாரியஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. வடோதராவில் இன்று நடைபெறவுள்ள...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img