Monday, October 5, 2026
No menu items!

முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று அனுஷ்டிப்பு

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் (LTTE) இலங்கை அரசுக்கு இடையிலான 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதப் போராட்டம் மே 18 அன்று 2009 அன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்றுடன் யுத்த முடிவு 17 வருடங்களை கடந்துள்ளது. யுத்தத்தின் இறுதி காலப்பகுதிகளில் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தமிழ் மக்கள்...

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு..!

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு – வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தின் போது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு...

தர்மபுரத்தில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி..!

கடந்த 2009 ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு நாளில் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த உறவுகளின் முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களில் நான்காவது நாள் தர்மபுரம் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகம் ஜீவராசா அவர்களினால் இன்றைய தினம் (14 .05.2025) வழங்கப்பட்டது.
- Advertisement -spot_img

Latest News

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும்...
- Advertisement -spot_img