Tuesday, November 17, 2026
No menu items!

முஸ்லிம்கள்

ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஒரு மாத நோன்புக்குப் பிறகு, அமாவாசையைக் கண்டவுடன் கொண்டாடப்படும் ஈத்-உல்-பித்ர், இஸ்லாமிய மத நாட்காட்டியில் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, உலக ஆசைகளிலிருந்து தன்னை விலக்கி வைப்பதன் மூலம் தியாகம், சுய ஒழுக்கம் மற்றும் எளிமை ஆகியவற்றின் மதிப்புகளை உள்ளடக்கியது. பசியால்...

உலகமெங்கும் சமத்துவமும், சகோதரத்துவமும் மேலோங்க  பிரார்த்திப்போம் – மர்ஷாத்..!

உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை உள்ளுராட்சி மன்ற தேர்தலில், சுயேட்சை குழு சார்பாக, காரைதீவு பிரதேச சபைக்கான மாவடிப்பள்ளி வட்டார வேட்பாளராக எம்.ஆர்.எம்.மர்ஷாத் அவருடைய பெருநாள் வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் குறிப்பிடுகையில், புனித ரமழான் நோன்பை நோற்று நல்லமல்களில் விழித்திருந்து வணங்கி இன்று பெருநாளை அடைந்திருக்கிறோம். இறை அச்சத்தோடு...

இன்றைய தினம் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் புனித நோன்பு பெருநாள்!  

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்றைய தினம் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர். புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இன்றைய தினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று கூடிய பிறைகுழு ஏகமனதாக தீர்மானித்தது. ஹிஜ்ரி 1446 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. கொழும்பு...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img