Wednesday, October 14, 2026
No menu items!

மெதகம

பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி ஒருவர் பலி!

மெதகம மொனராகலை வீதியில் பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பகினிகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மதுசங்க சமிந்த குமார என்ற நபரே இவ்விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில், மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஆபத்தான நிலையிலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் தனது மனைவியின்...

மாணவன் மீது தாக்குதல்..!

பரசங்கஸ்வெவ - பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை தாக்கிய சம்பவத்தில் அதே பாடசாலையின் எட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெதகம, அம்பகஸ்வெவ மற்றும் பரசங்கஸ்வெவ பிரதேசங்களைச் சேர்ந்த 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய எட்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடொன்றின் கூரை மீது விழுந்த 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி..!

பதுளை - ஹாலிஎல, மெதகம பகுதியில் நேற்றைய தினம்  வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று  வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலும் பனிக்கட்டி விழுந்த இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வானில்...
- Advertisement -spot_img

Latest News

சிராந்தியின் உடல் நிலை குறித்து விளக்கம் கோரும் நீதிமன்றம்

'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
- Advertisement -spot_img