Tuesday, August 4, 2026
No menu items!

மொரட்டுவ

வீடு உடைத்து சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் கைது!

வீடு உடைத்து சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய மொரட்டுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மொரட்டுவ காவல் பிரிவில் மார்ச் 24 ஆம் தேதி, சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் மூன்று பெண்கள் நுழைந்து ரூ. 5,000 பணத்தை திருடிச் சென்றதாக காவல்துறைக்கு புகார் கிடைத்தது. வீட்டிலிருந்து 639,000 ரூபாய். மொரட்டுவ காவல் நிலைய...

பேருந்தை திருடிச் சென்ற நபர் கைது!

பேருந்தை திருடிச் சென்ற நபர் ஒருவர் மொரட்டுவ, ராவத்த பிரதேசத்தில் வைத்து மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த போது திருடியுள்ளார். கைது செய்யப்பட்டவர் மினுவன்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஒருவராவார்.

கொழும்பு BMICH ஒருவரின் சடலம் மீட்பு…!

குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். குருந்துவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் நேற்று (24) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ, ராவத்தவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பரீட்சை வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அதிகாரி கைது

இந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விவசாய வினாத்தாளை குறித்த பாடப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னரே  சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் அலுவலக உதவியாளர்  ஒருவர்  குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (15)  கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 38  வயதுடையவர் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அலுவலக உதவியாளரே இவ்வாறு கைது...

பிரபல நடிகையை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த ஆட்டோ சாரதி!

ஜாலியகொட பகுதியில்  ஆட்டோவில் சென்று கொண்டிருந்த  23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளதாக குறித்த நடிகை பிலியந்தலை பொலஸ்நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளார். மேலும் மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முச்சக்கரவண்டியை  வீதிக்கு அருகில் நிறுத்தி, தொழில்நுட்ப கோளாறை சரிபார்ப்பதாக கூறிய சாரதி,...
- Advertisement -spot_img

Latest News

புதிய “சிறுவர் உரிமைகள் சட்டம்”; அமைச்சரவை அனுமதி 

இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை வலுப்படுத்தும் நோக்கில் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம் - Child Rights Act - வரைவை விரைவுப்படுத்துவதற்கான யோசனைக்கு...
- Advertisement -spot_img