Monday, October 5, 2026
No menu items!

யால தேசிய பூங்கா

யால சரணாலயத்தில் கஞ்சா பயிர்ச்செய்கை: 2 லட்சம் செடிகள் அழிப்பு!

யால தேசிய பூங்காவின் கோனகன் ஆர பகுதியில் பொலிஸார் நடத்திய நான்கு நாள் விசேட சுற்றிவளைப்பின் போது, பெரும் அளவிலான மூன்று கஞ்சா பயிர்ச்செய்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொலிஸார் தெரிவித்ததின்படி, அந்தப் பகுதிகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டன. இந்த சட்டவிரோதப் பயிர்ச்செய்கைகள் பாதுகாக்கப்பட்ட சரணாலயப்...

யால தேசிய பூங்காவில் மூடப்பட்டுள்ள சாலைகள் இன்று திறப்பு!

யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாலைகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 2:00 மணி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த...
- Advertisement -spot_img

Latest News

அனோஜனின் விடுதலைக்காக அந்நாட்டு நீதிமன்றில் மேன்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடுதலைக்காக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும்...
- Advertisement -spot_img