Tuesday, July 28, 2026
No menu items!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவணிக்கு பொலிஸார் தடை..!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் “வேராய் விழுதாய் ஒன்றாவோம்” சங்கமத்தின் பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணிக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து நடை பவணி ஆரம்பமாகவிருந்த நிலையில், பொலிஸார் பேரணிக்கு தடை விதித்துள்ளனர். குறித்த பேரணியில் வேட்பாளர்களும் கலந்துகொள்வதன் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர்..!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்றைய தினம் (3/4/2025) பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு”, “OT வீதத்தை மாற்றாதே”, “சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே”, “பதவி வெற்றிடத்தை உடனடியாக நிரப்பு” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட அட்டைகளை ஏந்தியவாறு இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொங்குதமிழ் நிகழ்வின் 24ஆம் ஆண்டு எழுச்சி நாள் இன்று..!

பொங்குதமிழ் நிகழ்வானது இன்றையதினம் (1/17/2025) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இன்றையதினம் (1/17/2025) நண்பகல் 12 மணியளவில் பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபியில் அனைத்து மாணவர்களும் உணர்வுடன் ஒன்று திரண்டு இந்த பொங்குதமிழ் நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img