வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் (Heat Index) பகல் நேரத்தில் சில பகுதிகளில் “அவதான” (Caution) நிலையை எட்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவும் வெப்பமான காலநிலையின் தாக்கத்தை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here