Sunday, June 7, 2026
No menu items!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு…!

யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு வியாழக்கிழமை (29.08) இரத்த வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் மூளாய்...

முன்னாள் நகரசபை தவிசாளரிக்கு தமிழரசு கட்சி கொடி போர்த்தி சுமந்திரன் அஞ்சலி….!

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் அமரர் வேலுப்பிள்ளை நவரத்தினத்தின் உடலிற்கு பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அவர்களால் நேற்றைய தினம் (12)  இலங்கை தமிழரசு கட்சியின் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28 ம் திகதி கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை பகுதியில் விபத்திற்கு உள்ளாகிய...

கொலைக் குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது…!

மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து மரணமான  சரவணபவானந்தம் சிவகுமார் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் நேற்று (02.07) சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 20 திகதி தனது வத்திராயனில் வசித்த வீடு ஒன்றில் இரவு வேளை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் ஓலமிட்ட போது மக்களால் மீட்கப்பட்டு...

யாழ். போதனா வைத்தியசாலை பின்கதவால் வெளியேற முற்பட்ட நிலையில் உயிரிழப்பு..!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவர் மூச்செடுக்க சிரெமென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே இன்று மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக தீடிரென வெளியேறி...
- Advertisement -spot_img

Latest News

அமேசான் கல்லூரிக்கு மேலும் ஒரு அரச அங்கீகாரம்

ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வித் துறையில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் அமேசன் கல்லூரிக்கு முன்பள்ளி டிப்ளோமா பாடநெறிக்கான (Pre School Diploma) அரச அங்கீகாரத்தினை...
- Advertisement -spot_img