Tuesday, April 21, 2026
No menu items!

யுவன் ஷங்கர் ராஜா

‘சர்தார் 2’ ஜூலையில் வெளியாகிறதா?

கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் மாளவிகா மோகனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இப்...

சிம்பு ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்…21 ‘மன்மதன்’ ரீ ரிலீஸ்..!

சிறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துவரும் சிம்பு அவருக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி அவரது பிறந்தநாள். இதனை முன்னிட்டு இவர் நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2004 ஆம்...

GOAT படத்தில் அஜித் வசனம்… – சஸ்பென்சை போட்டுடைத்த நடிகர் வைபவ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடித்து நாளை வெளிவர உள்ள படம் GOAT. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி, லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மங்காத்தா படத்தின் போது...

விஜயின் கோட் படத்தில் Remix பாடல் உள்ளது, யாருடைய இசை, என்ன பாடல்.. பிரேம்ஜி கூறிய செம அப்டேட்

நடிகர் விஜய் திரைப்பயணத்தில் அவரது கடைசிப் படத்திற்கு முந்தைய படமாக உருவாகியுள்ள கோட். Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க AGS நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ. 400 கோடி வரை படத்திற்கான பட்ஜெட் வந்ததாகவும், விஜய்யின் சம்பளம் ரூ. 200 கோடி என்ற தகவலையும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல் வெளியானது. விஜய்க்கு...

GOAT திரைப்படத்தின் ட்ரெய்லர் அப்டேட்….!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோட். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றன. இத் திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இப் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் இன்று மாலை 6...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img