ரத்மலானை
உள்நாட்டுச்செய்திகள்
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பணியகத்தின் தகவலின் படி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹேஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் 01.05 கிலோ கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் ஈட்டியதாக சந்தேகப்படும் 100,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
முதலாவது சந்தேகநபர், ஆடைத் தொழிற்சாலை நடத்துவதாக கூறி ஹேஷ் போதைப்பொருளை கடத்தியதாக தகவல்...
புதிய செய்திகள்
கல்கிஸ்ஸையில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்பு!
கல்கிஸ்ஸையில் உள்ள ஹுலுதகொட வீதியில் உள்ள கைவிடப்பட்ட நிலத்தில் நேற்று பிற்பகல் 23 வயதுடைய ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் ரத்மலானை மஹிந்தாராம வீதியில் வசிப்பவர்.
பாதிக்கப்பட்டவர் ஏப்ரல் 30 ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பாததால், பாதிக்கப்பட்டவரின் சகோதரர் கல்கிசை போலீசில் புகார் அளித்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக...
புதிய செய்திகள்
வறட்சியால் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை..!
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதன்படி, ரத்மலானை, பிலியந்தலை,மொறட்டுவை மற்றும் பாணந்துறை போன்ற பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் தீப்தி சுமனசேன தெரிவித்தார்.
வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நிலவும் சூழ்நிலையில் தண்ணீரை சிக்கனமாகப்...
புதிய செய்திகள்
குடும்பத்தகராறில் மகனைக் கொலை செய்த தந்தை..!
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (11.09) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பத்தில் ரத்மலானை பொருபன பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரின்...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


