Friday, October 30, 2026
No menu items!

ரயில் கடவை

களனி ரயில் கடவையில் விபத்து – ஜீப் ஓட்டுநர் படு காயம்!

களனி–வனவாசல–தெலங்காபத்த ரயில் கடவையில், ரயில் சமிக்ஞையை மீறி கடந்து சென்ற ஜீப் வாகனம், ரயிலுடன் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. கொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி மாலை 5.35 மணிக்கு பயணித்த மந்தகாமி ரயில், ரயில் பாதையில் நுழைந்த ஜீப்புடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், ரயில் இயந்திரத்தின் ஒரு பகுதி கழன்று விழுந்தது....

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து;  7 பேர் காயம்!

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில், இனிகொடவெல ரயில் கடவைக்கு அருகில் இன்று பல வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்து சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் கடந்து செல்வதற்காக ரயில்வே கிராசிங் மூடப்பட்டிருந்தபோது, ​​ஒரு பவுசரின் பின்னால் ஒரு வேன் வரிசையில் காத்திருந்தது. பின்னால்...

முச்சக்கர வண்டி ஒன்று எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதி விபத்து!

இன்று (02) காலை அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரஜரட்ட குயின் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஆவார். இந்த முச்சக்கர வண்டி பெலியத்தயிலிருந்து வவுனியா நோக்கிச்...

ரயில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ; இருவர் பலி!

இன்று (12) காலை அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், கொஸ்கம, அளுத்தம்பலம் ரயில் கடவையில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் கடவை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, ​​முச்சக்கர வண்டி ரயிலில் மோதியதில், முச்சக்கர வண்டியின் இயந்திரம் கழன்று பல மீட்டர்...

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை பாதுகாப்பானதாக மாற்ற திட்டம்!

நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டுக்குள் அவை அனைத்தையும் பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபைத் தலைவரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (7) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார். பாதுகாப்பற்ற...

ரயில் கடவைகளில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்; ரயில்வே திணைக்களம்…!

ரயில் கடவைகளில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செயற்படுங்கள் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல இது தொடர்பில் தெரிவிக்கையில், கவனக்குறைவாக ரயில் கடவைகளில்  பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே ரயில் கடவைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

 லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

நுகர்வோருக்கு தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்தை பராமரிக்க தவறியமை தொடர்பாக லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனத்தின் எரிவாயு...
- Advertisement -spot_img