Monday, April 20, 2026
No menu items!

ராஜஸ்தான் ரோயல்ஸ்

ஐபிஎல் தொடரின் 2 போட்டிகள் இன்று..!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி, பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ள 59 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இதேவேளை இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 60 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் குஜராத்...

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் இன்று மோதல்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. பெங்களூரு எம்.சின்னசுவாமி விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 23 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது . குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இந்த போட்டியில் மோதின. குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் குறித்த போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொண்டதால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவர் சஞ்சு சாம்சனுக்கு...

முதலிடத்தில் உள்ள RCB அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன்படி குறித்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளதுடன், டெல்லி கெப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. குறித்த இரு அணிகளும் தாம் எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன. அத்துடன் லக்னோ...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.  

தொடர்ந்து தன் நிலையை தக்கவைக்குமா ராஜஸ்தான்??

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. ராஜஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேவேளை மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி 3...

தொடர்ந்து வெற்றியை பதிவு செய்யும் ராஜஸ்தான்..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img