இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பெங்களூரு எம்.சின்னசுவாமி விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here