Thursday, July 23, 2026
No menu items!

ராஜ்கோட்டில்

இந்திய -அயர்லாந்து மகளிர் அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று!

இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11 மணியளவில் ராஜ்கோட்டில் ஆரம்பமாகிறது இந்த போட்டிக்கான இந்திய அணியை ஸ்மிரித்தி மந்தனாவும் அயர்லாந்து அணியை கெபி லெவிசும் வழி நடத்துகின்றனர்.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img