Wednesday, July 29, 2026
No menu items!

ரியான் பராக்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வரலாற்று சாதனை படைத்த ரியான் பராக்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் ரியான் பராக் புதிய சாதனையொன்றைப் படைத்துள்ளார். இதன்படி இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ரியான் பராக் தன்வசப்படுத்தியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியின் போது, மோயின்...

27 ஆண்டுகால வரலாற்றை புதுபித்த இலங்கை..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன்மூலம், 27 வருடகால இந்தியாவுடனான தோல்வி வரலாற்றையும் இந்த வெற்றியின் ஊடாக இலங்கை புதுபித்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று(07.08) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளில்...

தொடர்ந்து வெற்றியை பதிவு செய்யும் ராஜஸ்தான்..!

நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img