Saturday, September 26, 2026
No menu items!

ரோஹித அபேகுணவர்தன

வாகனங்களில் அடையாள சின்னங்களை அகற்றும் திட்டம் இல்லை – சுகாதார அமைச்சர்!!

சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்ற அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (21) தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, 'அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை' என அமைச்சர் சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சர், மருத்துவத் துறையில் அடையாள...

“ஒரு வருட ஆட்சி – எவ்வித வளர்ச்சியும் இல்லை” என NPP ஐ விமர்சனம் செய்த மஹிந்த ராஜபக்ஷ!

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், மக்கள் கவனிக்கத்தக்க எந்தவொரு வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் பிறந்தநாளை முன்னிட்டு களுத்துறையில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்தை வெளியிட்டார். "ஒரு வருட ஆட்சியில், மக்கள் உணரக்...

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை..!

புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (06) அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் விசேட...

நான் மக்களுக்காக உழைத்தேன்; ரோஹித அபேகுணவர்தன!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் களுத்துறையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உணர்ச்சிவசப்பட்டார். கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த அபேகுணவர்தன, “நான் மக்களுக்காக உழைத்தேன்” என ஆவேசமாக தெரிவித்தார். அவர் தனது உரையில், எதிர்க்கட்சி எம்.பி.யாக பணியாற்ற விருப்பம் தெரிவித்தார், பதவியைப் பொருட்படுத்தாமல் தனது அரசியல் பயணத்தைத்...

பல தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது போல் என்னையும் அழித்து விடுங்கள்; ரோஹித அபேகுணவர்தன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை விட கொலை செய்வதே மேல் என தெரிவித்துள்ளார். மேலும் சேறு பூசும் பிரச்சாரங்கள் மூலம் தம்மை வீழ்த்துவது எளிதல்ல. "என்னை வெறுப்பவர்களிடம், சேறுபூசி என் நற்பெயரைக் கெடுக்காமல், பல தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது அல்லது கொல்லப்பட்டது போல் என் வாழ்க்கையையும் அழித்துவிடுங்கள்"...

ராஜபக்ச குடும்பத்துடன் ரணிலின் அரசியல் உறவு; நிமல் லான்சா எதிர்ப்பு…!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிமல் லான்சா தலைமையிலான பொதுஜன பெரமுன அணிக்கும், ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்ச குடும்பத்துடன் ரணிலின் அரசியல் உறவுகளுக்கு நிமல் லான்சா மற்றும் பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் ராஜபக்ச குடும்பத்தை சார்ந்த அனைத்து தரப்புக்களையும் ஜனாதிபதி தற்போதும் தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில்...

மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய அனுமதி..!!

அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தனது முகநூல் கணக்கில் விசேட குறிப்பொன்றை இணைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிக திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி இலங்கை காவல்துறையின் அதிக திறன்...
- Advertisement -spot_img

Latest News

ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு மீண்டும் விளக்கமறியல்

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட  போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாசிக் என்பவர் மீண்டும் எதிர்வரும் 08ம் திகதி...
- Advertisement -spot_img