Friday, May 1, 2026
No menu items!

லெபனான்

அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்!

லெபனான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மூவர் தூதரகத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தினை உறுதி செய்துள்ள அமெரிக்க தூதரகம் தூதரக வாசலை இலக்குவைத்து சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டனர் லெபானின் பாதுகாப்பு தரப்பினர் உட்பட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அனைவரும்...

லெபனான் ஐ.நா. அமைதி காக்கும் பணி..!

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளில் இருந்த இலங்கை இராணுவத்தின் 14 வது பாதுகாப்புப் படைக் குழு, தமது கடமை காலத்தின் நிறைவின் பின்னர்  2024 ஏப்ரல் 02 நாடு திரும்பியது. ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக 2023 மார்ச் மாதம் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்தக் குழு, ஐநா இடைக்காலப் படைத் தலைமையகத்தில் கடமையாற்றியது. இலங்கை பாதுகாப்பு...

வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தஜிகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. தஜிகிஸ்தான் அணி சார்பாக பர்விஷ்டோன் உமர்பயெவ் 80 ஆவது நிமிடத்திலும் நூரித்தீன் கம்ரோகுலொவ் மேலதிக...

வெற்றி பெற்றது சவுதி அரேபியா அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் (21)  F குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சவுதி அரேபியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. சவுதி அரேபியா அணி சார்பாக மொஹமெட் கன்னோ 35 ஆவது...

ஈரானின் தக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பதில் தாக்குதல்

செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, நேற்றையதினம் பாகிஸ்தான் ஈரானுக்குள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் என ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானின் தென்கிழக்கு சிஸ்தான்-பலுசெஸ்தான் மாகாணத்தில் உள்ள "பயங்கரவாதிகளின் மறைவிடங்களை" தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது. ஈரான் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இதில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு...

இஸ்ரேலை அழிப்பேன் லெபனான் தலைவர்  எச்சரிக்கை

துணைத்தலைவர் சலே அல் அரூரி படுகொலை செய்யப்பட்டதற்கு குழு பதிலடி கொடுக்காவிட்டால் லெபனான் முழுவதும் அம்பலப்படுத்தப்படும் என்று லெபனான் ஆயுதக் குழுவின் தலைவர் ஹெஸ்பொல்லா கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இரண்டாவது  முறையாக ஒரு தொலைக்காட்சி உரையிலே பேசிய நஸ்ரல்லா ஹெஸ்பொல்லாஹ்வின்  இந்த நிலை மீறல் குறித்து அமைதியாக இருக்க முடியாது என்றும் மீண்டும் உறுதிப்படுத்தி அல் அரூரியின்...

இஸ்ரேலில் ஆளில்லா விமானத் தாக்குதல் – ஹமாசின் பிரதி தலைவர் பலி..!

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதி தலைவரான சலே அல் அரூரி கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் குறைந்தது 05 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் அமைப்பு செவ்வாய்க்கிழமை மாலை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றமானது மேலும் அதிகரித்துள்ளது. ஹமாசின் பிரதி தலைவர் அதன் இராணுவப்பிரிவில் முக்கியமானவராகவும் ஹமாசிற்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் முக்கிய...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img