Tuesday, September 29, 2026
No menu items!

வடக்கு மாகாண கல்வி அமைச்சு

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நிலுவையில் உள்ள விசாரணைகள் 6 மாதங்களில் நிறைவு செய்ய ஆளுநர் உத்தரவு!

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நீண்டகாலமாக தேங்கிக்கிடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். தமக்கு நெருங்கியவர்களுடன் தொடர்புடைய சில விசாரணைகள் அதிகாரிகளால் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...

கலைகள் ஊடாக இளையோரை வழிப்படுத்துவது குறித்து ஆய்வு..!

கலைகள் ஊடாக இளையோரை – மாணவர்களை வழிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் முதல் கட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (22.04.2025) இடம்பெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இன்றைய இளையோர் மத்தியில் சமூகப்பிறழ்வு அதிகரித்துச் செல்கின்றது. இளையோருக்கு பொழுதுபோக்குவதற்கான நேரமும் குறைவாகவுள்ளதுடன் அவர்களுக்கு...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img