வடிகாலமைப்புச் சபை
புதிய செய்திகள்
நீர்க் கட்டணத்தில் அதிகரிப்பா?
மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், அதற்கேற்ப நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அந்த சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவ்வாறாயின் திருத்தம் மேற்கொள்ளப்படும் முறைமை தொடர்பில் அமைச்சரவைக்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் எனவும்...
உள்நாட்டுச்செய்திகள்
பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை நீர்வெட்டு..!
வத்தளை, ஜா - எல உள்ளிட்ட பல பகுதிகளில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...
உள்நாட்டுச்செய்திகள்
சில பகுதிகளில் நீர் வெட்டு..!
களுத்துறையில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (07/02/2025) காலை 08.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயாகலை, பேருவளை மற்றும் அளுக்கமை ஆகிய பகுதிகளிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான நீர் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக இவ்வாறு நீர்...
புதிய செய்திகள்
தேர்தல் கமிஷன் தலைவர் தலைமையிலான கூட்டம் இன்று!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல்வேறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் அதிகாரிகள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் கமிஷன் தலைவர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
தற்போது நாட்டில் ஏழு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இயங்கி வருகின்றன.
மேலும், தேர்தலுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களின் தலைவர்களுடனான தனியான கலந்துரையாடலும் இன்று...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


