Tuesday, April 21, 2026
No menu items!

வட்ஸ்அப்

வட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சித் தகவல்..!

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வட்ஸ்அப் இருக்கிறது. வட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறன. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுப்பக்கம் வட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எண்ட்ராய்ட் கிட்கேட் அல்லது அதற்கும் பழைய...

அதிகரித்த நிதி மோசடி-பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நிதி மோசடி முறைப்பாடுகள் கூர்மையாக அதிகரித்துள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றே மீண்டும் பொதுமக்களிடம்  பாரியளவு மோசடி செய்வதாகவும்  கணினி அவசரகால தயார்நிலை குழுவின் (SLCERT) பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார். அவர் மேலும்  தெரிவிக்கையில், கணினி அவசரகால தயார்நிலை குழுவிற்கு மோசடி தொடர்பாக 25 சதவீதத்துக்கும் அதிகமாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே,...

வட்ஸ்அப் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் கைது..!

பண்டாரவளை நகரில் வட்ஸ்அப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய பக்கட்கள் கொண்ட 320 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்களுடன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பண்டாரவளை பெரேரா மாவத்தையில் தற்காலிக வாடகை வீட்டில்...

வட்ஸ்அப்-இல் வருகிறது In-App Dialer அம்சம்..!

உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ள வட்ஸ்அப், தற்போது புதிதாக In-App Dialer அம்சத்தை அறிமுகம் செய்வதாக கூறியுள்ளது. வட்ஸ்அப் தற்போது இந்த அம்சத்தைச் சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த வசதி குறிப்பாக, Contacts-இல் நம்பர் Save செய்யாமல் அப்படியே நேரடியாக வட்ஸ்அப்-இல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் Android 2.24.13.17...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img